அமைதியாக நூலகத்தினுள் அவள்

🤰அமைதியாக நூலகத்தினுள் அமர்ந்திருக்கிறாள்
புத்தகமாய்....💌
புத்தகத்தை திறந்து படிக்க ஆசை தான்...👀
ஆனால் 🤔சிறு தயக்கம் அவற்றில் அவளது
😍அன்பு 😠கோபம் 🙋விருப்பு 🤦வெறுப்பு இவை
யாவையும் ✍️வடித்தவள் ❣️காதல் எனும் வரும் பொழுது
👤இவனை பற்றியும் 📕அப்புத்தகத்தின் எதாவது ஓர் 📄பக்கத்தின் ஓரத்தில் 📝வரைந்திருப்பாளா என்று???
💃உரியவளே உண்மையைச் சொல் ஊமையாய் நூலகத்தினுள் 👉நீ உனை பற்றி படிக்க விருப்பம் இருந்தும் உன் விருப்பத்திற்காக நூலகத்தின் வெளியே ஒருதலைக் காதலாய் 👉நான் @🕺❣️

எழுதியவர் : சிவபார்வதி (19-Sep-21, 7:29 pm)
சேர்த்தது : சிவபார்வதி
பார்வை : 54

மேலே