👩‍❤️‍👨உன்னுடன் நான்👩‍❤️‍👨

பார்த்தேன் அன்று

பழகிய பின் விலகினாய் இன்று

கூறினாய் கடைசி வரை வருவேன் என்று

நம்பிக்கையுடன் இருந்தேன்

அன்றும்...,
இன்றும்...,
என்றும்...,

"உன்னுடன்" !!!!

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (22-Sep-21, 6:14 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 433

மேலே