காதல் கிறுக்கல்

நீயில்லா தேது எனக்கு உலகம் என்று அவன் கூற
அவள் சொன்னாள் அன்பே என் உலகே நீதானே
என்றாள் அவன் மௌனிக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Sep-21, 12:18 pm)
Tanglish : kaadhal kirukal
பார்வை : 114

மேலே