அறி - நேரிசை வெண்பா
அவரென்ன சொல்ல இவரென்ன சொல்ல
தவறாகிப் போயின் தலையைச் - சுவரில்
எவர்மோதச் சொல்வார் எனவஞ்சார் நாவில்
அவதூறே ஊறும் அறி.
அவரென்ன சொல்ல இவரென்ன சொல்ல
தவறாகிப் போயின் தலையைச் - சுவரில்
எவர்மோதச் சொல்வார் எனவஞ்சார் நாவில்
அவதூறே ஊறும் அறி.