🤫ஆடை😇

என்னுடைய வெட்கத்தால்🙈😋
மூடினான்........
கதர் ஆடையைக் கொண்டும்
அவன் பார்வையை கொண்டும்.......!!!👁️
அழகான மேனியை கொண்டும்......!!!😇

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (1-Oct-21, 9:59 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 131

மேலே