இளைஞனே உலகம் உன் கையில்

இளைஞனே
உலகம் உன் கையில்
உன்னை புதைத்தாலும்
விதையாக முளைத்தெழு
சிதையில் வைத்து எரித்தாலும்
ஃபீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழு
அடுத்தவனுக்கு அடங்கமறு ஆனால் உன்னையே நீ அடக்கியாள மறக்காதே..
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (7-Oct-21, 11:01 am)
பார்வை : 71

மேலே