நிலையாமை

"ஏனோ எதற்கோ தெரியவில்லை
மனதின் பேச்சு நிற்கவில்லை ,
கேட்க யாருமில்லை
வாயில் காத்திருக்கும் ஜீவனை போல ஓவ்வொரு சத்தத்திற்கும் வந்து பார்க்கிறாள் யாருமில்லை அங்கே
அமைதியை தக்க வைக்க ஒரு போராட்டமே நிகழ்கிறது

பற்று இருக்கிறது அதனால் பாதை கணக்கிறது "

எழுதியவர் : Sobi (7-Oct-21, 3:54 pm)
சேர்த்தது : Sobi
Tanglish : nilaiyaamai
பார்வை : 58

மேலே