இந்தியாவில் காணாப் போன நீதி எப்படி
கலிவிருத்தம
நீதிக் குப்பஞ்ச மென்பதில் லையன்று
நீதி யிடம்பெயர்ந்து சென்றது மெப்படி
நீதி.சாமான்ய.னின்கையில் அப்படி
நீதி பாரதத்தில் தேடியும் காணோமே
குறள் வெண்பா
சாமான்யன் நீதிபதி யாக நடப்பதென்
பேமானி யாகுவன் கூறு
இந்தியாவில் நீதி மறைந்தது இப்படித்தான்