தாய்தமிழ் மொழி
தங்க தமிழ் மொழியாம்
தமிழ் திரு நாட்டின்
தாய் மொழியாம்
இந்தியா......
என்றாலே அழகு
இங்கு பேசும் தமிழ் மொழியோ
அழகோ அழகு .......
உலக தமிழ் செம்மொழி மாநாட்டிலே
தமிழுக்கு கிடைத்த...
அழகு புதுமை பாராட்டிய
பெரியவர்கள் பலர்
தம் வாழ்த்து உரையிலே
எங்கள் தமிழ்
அன்னை தலை நிமிர்த்தாலே......
தமிழ் செம்மொழி