பெண்மயக்கம்

ஓரொலி வெண்டுறை
=====================
கண்களில் வளரும் கனவினை நம்பி வாழ்தலும்
பெண்களின் மேனி பேரெழில் மயங்கி வீழ்தலும்
பண்படா இளையோர் பருவச் கிளர்ச்சி யாமவை
புண்படச் செய்யும் புரிந்து நடக்கணுமே

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Oct-21, 1:49 am)
பார்வை : 115

மேலே