இறந்து ☠️ பார்க்கட்டுமா‌

☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️

பலமுறையல்ல...
பல்லாயிரம் முறை
முயன்று விட்டேன்,
முடியவில்லை...!
ஒரு முறை மட்டும்
இறந்து பார்க்கட்டுமா‌...?

ஒரு வேளை
முடிந்தாலும் முடியலாம்,
உன்னை
மறந்து விட....


✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (22-Oct-21, 7:48 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 93

மேலே