முழுமை🐦

👣👣👣👣👣

பகல் மட்டும்
போதாது,
இரவும் வேண்டும்
ஒரு 'நாள்'
முழுமையடைய.

வாழ்வு மட்டும்
போதாது,
மரணமும் வேண்டும்
ஒரு 'மனிதன்'
முழுமையடைய.

✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (23-Oct-21, 6:55 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 75

மேலே