நெடுநாள் காதல்

நெடுநாள் காதலா?
தொடரத்தான் வேண்டுமா?

பதிவு மனம்
செய்துகொள்

உன்னை
நான் பார்த்ததேயில்லை
என்று சொல்ல முடியாது
அல்லவா!

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (30-Oct-21, 9:38 am)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
Tanglish : nedunaal kaadhal
பார்வை : 326

மேலே