காத்திருப்பு

பிறரின் வருகைக்காக
மணிகணக்கில்
காத்திருப்பது என்பது
அவஸ்தையானது
என்று சொல்வார்கள்...!!

ஆனால்
காதலியின் வருகைக்காக
மணிகணக்கில்
காத்திருப்பது
சுகமான அவஸ்தை
என்பதை
காதல் செய்பவர்களால்
மறுத்து பேச இயலாது....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (2-Nov-21, 4:37 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaathiruppu
பார்வை : 1198

மேலே