இனியவன் என்பவன்
ஆடித் திளைத்திடவே
ஆல விழுது வைத்தான் - நாம்
பாடி மகிழ்ந்திடவே - தமிழ்
பாடல் எழுத வைத்தான்
இயற்கையை ரசிக்க வைத்தான்
இன்பமாய் வாழ வைத்தான்
இறைவன் என்பவன் இனியவன் என்பவன்
ஆடித் திளைத்திடவே
ஆல விழுது வைத்தான் - நாம்
பாடி மகிழ்ந்திடவே - தமிழ்
பாடல் எழுத வைத்தான்
இயற்கையை ரசிக்க வைத்தான்
இன்பமாய் வாழ வைத்தான்
இறைவன் என்பவன் இனியவன் என்பவன்