தீபவொளித் திருநாளில் நல்வாழ்த்துக்கள்

தீபவொளித் திருநாளில் நல்வாழ்த் துக்கள்!

கதிரவனின் பொன்னொளியும் உயிர்கட்கெல்லாம்,
கவடின்றி அமுதெனவே பொழியக் கண்டீர்!
கதிரவனின் பொற்றுளிதான் விளக்கின் சுடராய்க்
காரிருளைச் சிதைப்பதுவே தீபத் திருநாள்!
கார்வண்ணன் துணையன்ற சுரனைக் கொன்றாள்,
கண்ணனவன் துயரோட்டும் தீபத் திருநாள்!

- - - - - - "சித்திரைச் சந்திரன்"
செல்வப் ப்ரியா சந்திர மௌலீஸ்வரன் மகி,

எழுதியவர் : செல்வப் ப்ரியா-சந்திர மௌல (4-Nov-21, 4:13 pm)
பார்வை : 60

மேலே