கடவுள்

கோவிலில் நீ
கையேந்துவதை விட
உன்னிடம் கையேந்துபருக்கு
ஒரு ரூபாய் தானம் அளித்தால் அங்கு நீயே கடவுள்

எழுதியவர் : (15-Nov-21, 10:44 pm)
Tanglish : kadavul
பார்வை : 60

மேலே