காதல்
எது காதல் என்று புரியாது
எது எதையே நாடி மோகம்கொண்ட
மனமே கொஞ்சம் மனம் திறந்துபார்
அங்கு வாசம் புரியும் ;அவன்மீது'
ஆசை வை காதல் கொள்
அதுவே சம்சார கடலைக் கடக்க
பாரா சுகம் தரும் காதலாகும்