பெண்களுக்கு தேவை கல்வி

நம்முடைய அனைத்து உள் உறுப்புகளுக்கும் மூடும் சட்டை உடல் என்னும் ஆடை
உடலை மூடும் சட்டை ஆடை
பெண்கள் உடை ஒழுக்கம்
பெண்களின் ஒழுக்கம் கற்பு
பெண்ணே தெளிவு படு
கவர்ச்சி காட்டுவதையும் பேசுவதையும்
தவிர்த்துவிட்டு.
பெண்ணே நீ துணிந்திடு
உனக்கு ஏற்படும் சமூக அவலங்களை துடைத்தெறி.
பெண்ணே உன் உடை கல்வி
உன்னுடைய கவசமும் வாழ்க்கை முன்னேற்றமும் கல்வியே.
கற்றிடு கல்வியை கலைந்திடு அனைத்து உன்மீதான அத்துமீறல்களையும்.
வாழ்ந்திடு வானுயர சிறப்புடன்

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (27-Nov-21, 5:08 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 56

மேலே