அற்புதம் அறிஞன் கலைஞன்
குறள் வெண்பா
படிப்பன் பரிமே லழகர் உரையதையும்
செய்வன் திருக்குறளுக் கே
ஏனோ மணக்குடவர் பரிமேலழகர் மு.வரதனாசனார் உரையெல்லாம் கலந்து
அலசிப் படித்து திருவள்ளுவர் கருத்தில் சில பார்ப்பனர் கருத்துள்ளதென நீக்கி
புதிய உரை யொன்றை எழுதப் பணம் பார்ப்பதல்லாது தமிழர் மனதையும்
புண்படுத்துவன் பாவி படிக்காத பாவி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
