பிரமன்

பிரமன் படைப்பில்...
இவன் பித்து பிடித்து அலைகிறான்...

தேவலோக அழகியை...
மண்ணில் பிறக்க வைத்து...

மனித வம்சத்தை...
மன்றாட வைக்கிறான்...

கலியுக கள்வன்...
கடவுளாக இருக்கும் பிரமன்...

எழுதியவர் : (26-Dec-21, 5:23 pm)
Tanglish : piraman
பார்வை : 36

மேலே