சுட்டுப்பார் தெரியும்

சட்டமும் சட்டியும் செய்தென் பயானாம்சொல்
சுட்டா லிரண்டும் பயன்




மண்சட்டி செய்ய அடுப்பேற்ற முடியாது அதை சுட்டு எடுத்தபின் பயனுக்கு வரும்
அதுபோல சட்டத்தை மீறுபவனை சுட்டால்தான் சட்டம் உள்ளது புரியும். இல்லையெனில்
மனிதனும் சட்டியும் வழிக்கு வரமாட்டார்கள்.

எழுதியவர் : பழனி ராஜன் (2-Jan-22, 8:10 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 79

மேலே