காந்த கண்கள்

இரும்பை ஈர்க்கும்
காந்தத்தை கண்டால்
சிறுவர்களுக்கு
எப்போதும்
கொண்டாட்டம் தான்...!!

அதுபோல்
என் இதயத்தை ஈர்க்கும்
உந்தன் காந்த கண்களை
கண்டால் எனக்கும்
எப்போதும்
கொண்டாட்டம் தான்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (3-Jan-22, 6:24 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaantha kangal
பார்வை : 235

மேலே