காதல் ஓரம் வந்தால்💖❤️
வந்தால் வந்து ஜன்னல்
ஓரம் நின்றால்
காந்தகண்களால் காதல்லை
சொன்னால்
அவளின் அன்புக்கும் அவள்
அழகுக்கும் நிகர் வேறு ஏதுவும்
இல்லை
சித்திரை மாதத்து நிலவு
போன்றவாள்
வரம்மாக எனக்கு கிடைத்தவாள்
வானவில் போன்று அழகானவள்
என்னை பார்த்து வெக்கத்தில் தலை
குனிந்தவள்
வாழையடி வாழையாக என்னோடு
வாழ வந்தவள்
ஊர் எல்லாம் ஒன்றாக சேர்ந்து
சுற்றியவள்