மழை போல் மனிதநேயம்

மழை போல் மனிதநேயம்

*மழை போல் மனிதநேயம்*

மழையால் பெருகும் ஆற்று வெள்ளம்
மனிதத்தால் உருகும் அன்பு உள்ளம்
அணை திறக்க வடியும் வெள்ளம்
அணைத்து மகிழும் மனித உள்ளம்

வேட்கையுடனே கொன்று புசிப்பாரும் உண்டு
வாஞ்சையுடனே குடை பிடிப்பவரே விண்டு்
இது அல்லவோ சிறந்த தொண்டு
இறைவனும் மகிழ்வான் இதனைக் கண்டு.

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (10-Jan-22, 3:00 pm)
பார்வை : 62

மேலே