என் உற்ற துணை நீ

என் வாழ்வின் தேடல் என்று

உன்னை தேர்ந்தெடுத்து பெருமை கொண்டேன்

என் உற்ற துணை நீ என்று

பிறகுதான் தெரிந்தது என் கற்பனைக்கு

எல்லாம் விதிவிலக்கு நீ என்று

எழுதியவர் : ருத்ரன் (2-Oct-11, 3:32 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 386

மேலே