நீதான் ஹீரோ

உனது சுய சரிதையில்
நீதான் ஹீரோ
ஒளிவு மறைவில்லாமல்
உள்ளத்தைத் திறந்து வை
அங்கே கவிதை
இருக்கவேண்டும் என்பதில்லை
உன் கதை இருந்தால் போதும் !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Jan-22, 9:58 am)
Tanglish : needhan hero
பார்வை : 107

மேலே