கண்ணீர்
உந்தன் மதிப்பு
தெரியாதவர்களை
நினைத்து
நீ கண் கலங்காதே...!!
நீ சிந்திய கண்ணீருக்கு
மதிப்பு இல்லாமல்
போய்விடும்...!!
--கோவை சுபா
உந்தன் மதிப்பு
தெரியாதவர்களை
நினைத்து
நீ கண் கலங்காதே...!!
நீ சிந்திய கண்ணீருக்கு
மதிப்பு இல்லாமல்
போய்விடும்...!!
--கோவை சுபா