கடல் கரையில்

நடை பழகும்
குழந்தை ஆகிறேன்..

கடல் கரை மணலில்
உன் விரல்கள்
பிடித்து நடக்ககையில்..

நடை பழகும்
குழந்தை ஆகிறேனடி

என்னவளே
என் அன்பை மொத்தமும்
உனக்குள்ளே இருக்கவே
அடம் பிடிக்கிறது..

எழுதியவர் : (8-Feb-22, 8:06 am)
Tanglish : kadal karaiyil
பார்வை : 112

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே