காதல் சொல்லும் தினம்

இதயத்தில் இருக்கும் ஆசைகளை

சொல்ல காலங்கள் மெல்ல செல்ல

இரு இதயம் இடம் மாறி விட்டது

கண்கள் காதல் மொழி பேசுகிறாது

அவள் மனதில் நான் வாழ்வதும்

என் மனதில் அவள் இருப்பதும்

ஒரு சுகமாகும் காதல் மிக அழகாகும்

தனிமையில் அவள் நினைவு

மனதிற்கு இனிமையாகும் அவள்

பார்வை பட்டால் இதயம் தடுமாறும்

பேசும் வார்த்தை புதிதாகும் நான்

காதல் சொல்லும் நேரம் அவள்

மௌணம் ஒன்றே போதும் இந்த

அழகான தினம் என் வாழ்வின்

பொக்கிஷம்

எழுதியவர் : தாரா (8-Feb-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 145

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே