கருப்பு பணம் வெள்ளையானது

கருப்பு பணம் வெள்ளையானது
கடனுதவி பணமாக
கைபேசியில் வருகிறது செய்தி
உங்களுக்கு கடன் வேண்டுமா?
எவண்டா பணத்தை வைத்துக்கொண்டு
கடன் கொடுப்பவன்
வாங்கும் கூலி
வயிற்றுக்கும் வாயிக்குமே
சரியாகும் போது
உங்களுக்கு ஏதடா பணம்
கருப்பு வெள்ளையாக
நான் கடன் வாங்கவேண்டுமா?

எழுதியவர் : தணல் (13-Feb-22, 1:51 pm)
சேர்த்தது : தணல் தமிழ்
பார்வை : 48

மேலே