அன்பே அகராதி
அறுந்து வால் குதிரையாக
அடம்பிடிக்கும் குழந்தை நான்
அனுதினமும் அன்புக்கு ஏங்கும்
அடிமை வாழ துடிக்கிறேன்
அடவாடியாக வலியை ஏற்கிறேன்
அறுந்து வால் குதிரையாக
அடம்பிடிக்கும் குழந்தை நான்
அனுதினமும் அன்புக்கு ஏங்கும்
அடிமை வாழ துடிக்கிறேன்
அடவாடியாக வலியை ஏற்கிறேன்