காதல் உறுதிமொழி

காதல்
நீ எனக்கு
என்ன செய்தாய்? எனும்
கேள்வி அல்ல...
நான் உனக்காக
எதையும் செய்வேன் எனும்
உறுதிமொழி..!

எழுதியவர் : தாய்த்தமிழ் காதலி💗 (17-Feb-22, 8:48 pm)
Tanglish : kaadhal uruthimoli
பார்வை : 107

மேலே