காதல் துள்ளல் 💕❤️

கண்ணும் கண்ணும் காதல் செய்யும்

இதயத்தை லேசாக வருடி செல்லும்

மௌணமே இங்கு கவிதையாகும்

உன் நினைவே என் நெஞ்சில் ஓடும்

உன் நிழலே எனக்கு நிஜமாகும்

என் நிம்மதியே உன் மடியாகும்

என் ஜீவன் மொத்தம் நீ ஆகும்

வானும் மண்ணும் சாட்சியாகும்

நாம் காதல் மிக அழகாகும்

காலம் எல்லாம் நாம் வாழ்வின்

நினைவாகும்

எழுதியவர் : தாரா (20-Feb-22, 1:22 am)
சேர்த்தது : Thara
பார்வை : 137

மேலே