வானம்

விண்மீன் பதித்த நீல ஆடையுடன்
நிலவு முகத்துடன்
ஞாயிறு ஒளியுடன்
திகழ்பவள் என்னவளே.

எழுதியவர் : தணல் (20-Feb-22, 11:11 am)
சேர்த்தது : தணல் தமிழ்
Tanglish : vaanam
பார்வை : 90

மேலே