காத்திரு
![](https://eluthu.com/images/loading.gif)
உன்னை பார்க்க முடியாத
தருணங்களில் ... பார்க்க
விழைகிறேன் ...
நம் பார்வை பட்ட இடங்களை ... என்னை நானே ரசித்த தருணங்கள் அவை ...
தசைகளின் தாகத்தையும்
மனதின் மோகத்தையும்
மோதவிட்ட மேதாவியே ....
அடுக்கி வைத்திருக்கிறேன்
ஆசைகளை ...
அடக்க்கி வைத்திருக்கிறேன்
காதலை ...
காத்திரு ...காண்பாய் ...
மனதின் மோகத்தையும்
மோதவிட்ட மேதாவியே ....
அடுக்கி வைத்திருக்கிறேன்
ஆசைகளை ...
அடக்க்கி வைத்திருக்கிறேன்
காதலை ...
காத்திரு ...காண்பாய் ...