காதல் சொல்லும் முதல் வார்த்தை 💑❤
மல்லிகை பூகாரி
ஏன் மனதிற்கு சொந்தகாரி
என் வாழ்வில் வந்த புது உறவுகாரி
வானில் வரும் வெள்ளி நிலவுக்காரி
என்னை சுற்றும் காதல் காரியே
உன்னை பல வரிகளில் வர்ணித்து
விட்டேன்
உன்னை மனதில் பூட்டி வைத்தேன்
சாவியை தொலைத்து விட்டேன்
என்ன சொல்ல போகிறாய்
காதலை எனக்கு சொல்லி விட்டு
போகிறாய்