போர்..!!

எத்தனை முறை
போர் எடுத்தாலும்..!!

உன் விழிகள் பட்டு
நான் தொற்று தான் போகிறேன்..!!

எழுதியவர் : (4-Mar-22, 10:53 am)
பார்வை : 53

மேலே