ஹைக்கூ🤗அன்பு காட்டுதல்🥰

அனைவரையும் ஆளும் சக்தி
அடிமையாய் மாற்றும் சக்தி
அன்பு காட்டுதல்


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (5-Mar-22, 8:22 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 213

மேலே