பவி தவி

மூத்த பொண்ணுக்கு யாருடா 'பவி'னு பேரு வச்சது?


நாந்தாம் பாட்டி வச்சேன். எத்தனையோ பேரு அவுங்க பிள்ளைங்கள பவினு கூப்படறங்க. அது ராசியான பேரு போல இருக்குது. அதானலதான் அந்தப் பேரை என் மூத்த கொழந்தைக்கு வச்சேன் பாட்டி.

எழுதியவர் : மலர் (6-Mar-22, 8:40 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 69

மேலே