இடைவெளி

குறையும் வாழ்நாளில்
பெருகும் இடைவெளியில்
மடிந்தது மகிழ்ச்சியா
இல்லை வருத்தமா
என்பதில் விளங்கும் - நம்
உறவின் வலிமை...

எழுதியவர் : தினேஷ் காளிமுத்து (10-Mar-22, 7:09 pm)
Tanglish : idaiveli
பார்வை : 49

மேலே