இவர்கள் ஜோடி இப்படி
கருமேகமென்ன அவன் முகமும்
ஒளிரும் வெள்ளிநிலவொத்த அவள் முகமும்
வைரமும் கருநீல மாணிக்கமும்
ஜோடி சேர்ந்தாற்போல் இருக்கின்றதே
என்று மனதில் எண்ணி குளிர்ந்தாள்
தன மகளின் காதலனை இப்படி
ஒன்றாய்க் கண்டவள்