அப்பா..!!
அம்மாவை பற்றி கவிதை
எழுத தெரிந்த எனக்கு..!!
அப்பாவைப் பற்றி எழுதலாம்
என உட்காரும்போது..!!
முதலில் வருவது கண்ணீர் தான்..!!
தாய் என்றும் அவள் அன்பை
நினைவூட்டுவார்..!!
தந்தையின் கண்ணீரை
இது வரை நான் கண்டதே இல்லை..!!
ஆயிரம் தெய்வங்கள் ஒன்று
கூடினாலும் தந்தையின்
அன்புக்கு ஈடாகாது..!!
கண்ணீருடன் நான் கவலை
இல்லாமல் போய்
சேர்ந்தால் அப்பன்..!!