புத்தக மொழிபெயர்ப்பு

புத்தக மொழிபெயர்ப்பு

ஆசிரியப்பா


தமிழாயென் தமிழா நீயுமேன் பிளவுபட்டாய்
தமிழா அயலான் இங்குமே அரச
வாழ்க்கை வாழ நீத்துடித்து சாவதென்
வாழ்க்கைப் பாதை புரியா கெட்டாய்
யாம்பெற்ற சுந்தந்தி ரம்குரங்கு பறித்தது
கொரானா விலேதப்பி பிழைத்தாய் உண்ணுமுனை
கொடுமை வெய்யிலில் இக்துறுதி
கொடுங்கோ லர்தாரார் மின்சாரம் நமக்கே

நேரிசை வெண்பா

பொய்யன் புளுகுத் தமிழை மொழிபெயர்க்க
எய்யா முயல்வது வீணில்லை ? -- ஐந்துகோடி
யாருடைய ரூபாய் நிலக்கரி வாங்கிட
ஊரு பிழைத்திருக்கும் சொல்

பெரியார் புத்தகங்களை மொழிபெயர்க்க குழுவும் மக்களின் பணத்திலிருந்து
ரூபாய் ஐந்துகோடி செலவழிக்க அடாவடி அனுமதி. வேற்று மொழிக்காரன்
யாரும் சீண்டப் போவதில்லை

எழுதியவர் : பழனி ராஜன் (18-Mar-22, 8:34 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 27

மேலே