என் அன்பே
கண்டேன் கண்டுகொண்டேன் கண்டபின்
உன்னை என்னிதயத்தில் பூட்டிவைத்தேன் அன்பே
இனி நீ என்மீது கொண்ட காதலே
என் இதயத்தை இயக்கிடும் மூச்க்காற்று
என்பேன் நான் இது சத்தியம்