தவிப்பு

என் நேசமும் உன்னை தொந்தரவு
செய்யாமலிருக்க விரும்பி
தொடர்பு கொள்ளாது தவிக்கும்
என் மனம்
செய்வதறியாது உன் நினைவுகளான நிழற்குடையில்
தஞ்சமடைந்தது
உன் அழைப்பை எதிர்பார்த்து
காலத்தை வெறித்தபடி

-Saishree.R

எழுதியவர் : Saishree. R (26-Mar-22, 9:45 pm)
சேர்த்தது : Saishree R
Tanglish : thavippu
பார்வை : 213

மேலே