உனது தீண்டலில்

தினமும் திமிரை திரிபவள்
திணறி போகிறேன் ......
வானம் நாடும் தீயாய் இருப்பவள்
தரையை தேடும் தண்ணீராகிறேன்
உனது தீண்டலில்
நிஜத்திலும்.... நினைவிலும் ...

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (26-Mar-22, 8:28 pm)
Tanglish : unadhu theendalil
பார்வை : 255

மேலே