அம்மா

எல்லா குற்றங்களையும்
மன்னிக்கும் ஒரே நீதிமன்றம்
என் அன்புள்ள அம்மாவின் இதயம்'

எழுதியவர் : மாறன் வைரமுத்து (28-Mar-22, 10:41 pm)
சேர்த்தது : மாறன் வைரமுத்து
Tanglish : amma
பார்வை : 1134

மேலே