ஏங்குவேன் உன் துளி கண்ணீர்க்காக 555

***ஏங்குவேன் உன் துளி கண்ணீர்க்காக 555 ***



உயிரானவளே...


சிறுசிறு பிரிவுகள் உறவுகளை
பலப்படுத்தும் என்பார்கள்...

நானும் நம்பினேன் நம் உறவும்
அப்படி இருக்குமோ என்று...

நாம் வாழ்ந்த அழகிய
நாட்களின் ஒவ்வொரு நொடியும்...

இன்று என்னை கடந்து
செல்லும் ஒவ்வொரு நொடியும்...

நான் உயிராகத்தான்
உன்னை நேசிக்கிறேன்...

என்னை பார்க்கும் போதெல்லாம்
நினைத்து பார்ப்பாயா...

நம் நினைவுகளை
தெரியவில்லை...

உன்னை நான்
காணும் போதெல்லாம்...

நனைந்து
விடுகிறேன் கண்ணீரில்...

உயிர் இல்லாத
நினைவுகள்தான்...

சிலர் உயிர்வாழ
காரணமாகிறது...

அதில்
இன்று நானும் ஒருவனே...

நீ என்னை கல்லறைக்கு
சொந்தமாக்கினாலும் சந்தோசம்...

அங்கும் ஏங்குவேன்
உன் ஒருதுளி கண்ணீர்க்காக.....


***முதல்பூ .பெ .மணி .....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (30-Mar-22, 5:37 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 315

மேலே