உரையாடல் உணர்ச்சி

உன்னோடு உரையாடும் பொழுது
மனசு பறக்குது
எதையோ அடைந்துவிட்டதாய்....
உரையாடல் நிறைவடையும்பொழுது
மனசு கணக்குது ...எதையோ இழந்துவிட்டதாய்....

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (2-Apr-22, 9:22 pm)
Tanglish : uraiyadal unarchchi
பார்வை : 176

மேலே